2இராஜாக்கள் 17:35-40

17:35 கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,
17:36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
17:37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
17:38 நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
17:39 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.
17:40 ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.




Related Topics


கர்த்தர் , இவர்களோடே , உடன்படிக்கைபண்ணி , இவர்களுக்குக் , கற்பித்தது , என்னவென்றால்: , நீங்கள் , அந்நிய , தேவர்களுக்குப் , பயப்படாமலும் , அவர்களைப் , பணிந்துகொள்ளாமலும் , சேவியாமலும் , அவர்களுக்குப் , பலியிடாமலும் , , 2இராஜாக்கள் 17:35 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 17 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 17 IN TAMIL , 2இராஜாக்கள் 17 35 IN TAMIL , 2இராஜாக்கள் 17 35 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 17 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 17 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 17 TAMIL BIBLE , 2KINGS 17 IN TAMIL , 2KINGS 17 35 IN TAMIL , 2KINGS 17 35 IN TAMIL BIBLE . 2KINGS 17 IN ENGLISH ,