1நாளாகமம் (1chronicles) 26:17

17.  கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்.

17.  Eastward were six Levites, northward four a day, southward four a day, and toward Asuppim two and two.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.