1நாளாகமம் (1chronicles) 27:3

3.  அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.

3.  Of the children of Perez was the chief of all the captains of the host for the first month.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.