1நாளாகமம் (1chronicles) 9:32

32.  அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.

32.  And other of their brethren, of the sons of the Kohathites, were over the shewbread, to prepare it every sabbath.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.