1நாளாகமம் (1chronicles) 9:34

34.  லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.

34.  These chief fathers of the Levites were chief throughout their generations; these dwelt at Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.