1இராஜாக்கள் (1kings) 11:27

27.  அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

27.  And this was the cause that he lifted up his hand against the king: Solomon built Millo, and repaired the breaches of the city of David his father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.