1இராஜாக்கள் (1kings) 13:12

12.  அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

12.  And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.