1சாமுவேல் (1samuel) 1:21

21.  எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

21.  And the man Elkanah, and all his house, went up to offer unto the LORD the yearly sacrifice, and his vow.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.