இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
16. Now therefore stand and see this great thing, which the LORD will do before your eyes.
1சாமுவேல் 12:16
16. இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
16. Now therefore stand and see this great thing, which the LORD will do before your eyes.