1சாமுவேல் (1samuel) 14:35

35.  பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

35.  And Saul built an altar unto the LORD: the same was the first altar that he built unto the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.