1சாமுவேல் (1samuel) 14:9

9.  நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

9.  If they say thus unto us, Tarry until we come to you; then we will stand still in our place, and will not go up unto them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.