1சாமுவேல் (1samuel) 2:29

29.  என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.

29.  Wherefore kick ye at my sacrifice and at mine offering, which I have commanded in my habitation; and honorest thy sons above me, to make yourselves fat with the chiefest of all the offerings of Israel my people?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.