1சாமுவேல் (1samuel) 3:18

18.  அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

18.  And Samuel told him every whit, and hid nothing from him. And he said, It is the LORD: let him do what seemeth him good.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.