1சாமுவேல் (1samuel) 31:5

5.  சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

5.  And when his armourbearer saw that Saul was dead, he fell likewise upon his sword, and died with him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.