1சாமுவேல் (1samuel) 9:6

6.  அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.

6.  And he said unto him, Behold now, there is in this city a man of God, and he is an honorable man; all that he saith cometh surely to pass: now let us go thither; peradventure he can show us our way that we should go.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.