2நாளாகமம் (2chronicles) 13:8

8.  இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கினபொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.

8.  And now ye think to withstand the kingdom of the LORD in the hand of the sons of David; and ye be a great multitude, and there are with your golden calves, which Jeroboam made you for gods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.