2நாளாகமம் (2chronicles) 18:15

15.  ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

15.  And the king said to him, How many times shall I adjure thee that thou say nothing but the truth to me in the name of the LORD?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.