2கொரிந்தியர் (2corinthians) 11:7

7.  நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?

7.  Have I committed an offence in abasing myself that ye might be exalted, because I have preached to you the gospel of God freely?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.