2கொரிந்தியர் (2corinthians) 6:10

10.  துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

10.  As sorrowful, yet alway rejoicing; as poor, yet making many rich; as having nothing, and yet possessing all things.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.