2கொரிந்தியர் (2corinthians) 8:11

11.  ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.

11.  Now therefore perform the doing of it; that as there was a readiness to will, so there may be a performance also out of that which ye have.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.