2கொரிந்தியர் (2corinthians) 8:8

8.  இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.

8.  I speak not by commandment, but by occasion of the forwardness of others, and to prove the sincerity of your love.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.