2இராஜாக்கள் (2kings) 12:8

8.  அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.

8.  And the priests consented to receive no more money of the people, neither to repair the breaches of the house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.