2இராஜாக்கள் (2kings) 5:16

16.  அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.

16.  But he said, As the LORD liveth, before whom I stand, I will receive none. And he urged him to take it; but he refused.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.