2இராஜாக்கள் (2kings) 8:10

10.  எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

10.  And Elisha said unto him, Go, say unto him, Thou mayest certainly recover: howbeit the LORD hath showed me that he shall surely die.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.