2பேதுரு (2peter) 1:15

15.  மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.

15.  Moreover I will endeavour that ye may be able after my decease to have these things always in remembrance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.