2சாமுவேல் (2samuel) 12:17

17.  அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

17.  And the elders of his house arose, and went to him, to raise him up from the earth: but he would not, neither did he eat bread with them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.