2சாமுவேல் (2samuel) 24:23

23.  அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.

23.  All these things did Araunah, as a king, give unto the king. And Araunah said unto the king, The LORD thy God accept thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.