அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 21:12

12.  இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.

12.  And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.