அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 24:15

15.  நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.

15.  And have hope toward God, which they themselves also allow, that there shall be a resurrection of the dead, both of the just and unjust.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.