அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 25:15

15.  நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

15.  About whom, when I was at Jerusalem, the chief priests and the elders of the Jews informed me, desiring to have judgment against him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.