ஆமோஸ் (amos) 3:10

10.  அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10.  For they know not to do right, saith the LORD, who store up violence and robbery in their palaces.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.