தானியேல் (daniel) 1:15

15.  பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

15.  And at the end of ten days their countenances appeared fairer and fatter in flesh than all the children which did eat the portion of the king's meat.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.