தானியேல் (daniel) 3:6

6.  எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

6.  And whoso falleth not down and worshippeth shall the same hour be cast into the midst of a burning fiery furnace.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.