உபாகமம் (deuteronomy) 3:25

25.  நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

25.  I pray thee, let me go over, and see the good land that is beyond Jordan, that goodly mountain, and Lebanon.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.