உபாகமம் (deuteronomy) 32:7

7.  பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.

7.  Remember the days of old, consider the years of many generations: ask thy father, and he will show thee; thy elders, and they will tell thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.