பிரசங்கி (ecclesiastes) 1:7

7.  எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

7.  All the rivers run into the sea; yet the sea is not full; unto the place from whence the rivers come, thither they return again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.