பிரசங்கி (ecclesiastes) 3:18

18.  மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

18.  I said in mine heart concerning the estate of the sons of men, that God might manifest them, and that they might see that they themselves are beasts.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.