பிரசங்கி (ecclesiastes) 9:16

16.  ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.

16.  Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man's wisdom is despised, and his words are not heard.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.