யாத்திராகமம் (exodus) 12:37

37.  இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

37.  And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot that were men, beside children.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.