யாத்திராகமம் (exodus) 18:20

20.  கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.

20.  And thou shalt teach them ordinances and laws, and shalt show them the way wherein they must walk, and the work that they must do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.