யாத்திராகமம் (exodus) 2:16

16.  மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.

16.  Now the priest of Midian had seven daughters: and they came and drew water, and filled the troughs to water their father's flock.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.