யாத்திராகமம் (exodus) 2:24

24.  தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.

24.  And God heard their groaning, and God remembered his covenant with Abraham, with Isaac, and with Jacob.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.