யாத்திராகமம் (exodus) 25:36

36.  அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.

36.  Their knops and their branches shall be of the same: all it shall be one beaten work of pure gold.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.