யாத்திராகமம் (exodus) 40:33

33.  பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான்.

33.  And he reared up the court round about the tabernacle and the altar, and set up the hanging of the court gate. So Moses finished the work.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.