யாத்திராகமம் (exodus) 6:19

19.  மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.

19.  And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.