எசேக்கியேல் (ezekiel) 29:6

6.  அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

6.  And all the inhabitants of Egypt shall know that I am the LORD, because they have been a staff of reed to the house of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.