எசேக்கியேல் (ezekiel) 33:26

26.  நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

26.  Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbour's wife: and shall ye possess the land?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.