எசேக்கியேல் (ezekiel) 36:13

13.  கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,

13.  Thus saith the Lord GOD; Because they say unto you, Thou land devourest up men, and hast bereaved thy nations:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.