எசேக்கியேல் (ezekiel) 38:21

21.  என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.

21.  And I will call for a sword against him throughout all my mountains, saith the Lord GOD: every man's sword shall be against his brother.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.