எசேக்கியேல் (ezekiel) 39:20

20.  இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும் இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

20.  Thus ye shall be filled at my table with horses and chariots, with mighty men, and with all men of war, saith the Lord GOD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.